துயர் துடைப்பு பணி= திருப்போரூர் தொகுதி

22

நாம் தமிழர் கட்சி

திருப்போரூர் தொகுதி சார்பில் தொகுதி பொருளாளர்
திரு.வி சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையிலும் பொருட்செலவிலும் 11.11.2021 அன்று காலை 8.00 மணியளவில் தையூர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரன பெருட்கள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
அடுத்த செய்திவேலூர் சட்டமன்ற தொகுதி – பேரிடர் மீட்பு பணி