திருவிடைமருதூர் தொகுதி காமராசர் நினைவு கொடிகம்பம்

67

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று திருப்பனந்தாள் ஒன்றியம் வீராக்கன் ஊராட்சி கிளை தொடக்க விழா மற்றும் உறுப்பினர்கள் சேர்ப்பு, கல்விக்கண் தந்த கடவுள் கர்மவீரர் காமராசர் அவர்களது 121ஆவது புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது