திருவிடைமருதூர்

Thiruvidaimarudur திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

வேளாண் மசோதா சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவருகிற போராட்டத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுக்கா) எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் திலிபன் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22.11.2020) எஸ் புதூர் கடைத்தெருவில் மாநில செய்தி பிரிவு செயலாளர் அண்ணன் சே.பாக்கியராசன் புலிக் கொடி ஏற்றினார். அதன்பிறகு எஸ் புதூர் காவேரி திருமண மண்டபத்தில் தேசியத்தலைவர்...

திருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர்...

திருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு

நாம்தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் 4 இடங்களில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது தலைமை தொகுதிச்செயளாலர் பிரகாசு முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009311 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி (கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகள்) தலைவர்             -  இரா.இராஜ்குமார்                - 14469945333 செயலாளர்          ...

தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009304 நாள்: 14.09.2020 தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  கு.முருகன்                       - 13474786989 துணைத் தலைவர்      -  வெ.பார்த்திபன்       ...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி

மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல்/நிவார பொருள் வழங்குதல்/திருவிடைமருதூர் தொகுதி

01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில்  நிவாரண பொருட்கள் (அரிசி,காய்கறிகள்) வழங்கப்பட்டது 01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில்  கபசுர குடிநீர்...