தலைமை அறிவிப்பு – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

95

க.எண்: 2023010004

   நாள்:02.01.2023

அறிவிப்பு:

திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வெ.பார்த்திபன் 15736354177
துணைத் தலைவர் செ.கிருஷ்ணகுமார் 13470873992
துணைத் தலைவர் ஆ.பிரபு 14897630868
செயலாளர் இரா.சாக்ரடீஸ் 12959813862
இணைச் செயலாளர் ப.அம்பேத் 13470907709
துணைச் செயலாளர் மு.இராம்கி 18511021854
பொருளாளர் மு.ஹபிப் ரஹ்மான் 12548263292
செய்தித் தொடர்பாளர் இரா.விமல்ராஜ் 13474949573

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்