தலைமை அறிவிப்பு – திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

87

க.எண்: 2023010005

  நாள்:02.01.2023

அறிவிப்பு:

திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.பூபதிபாலன் 13489076765
துணைத் தலைவர் த.ஞானபண்டிதன் 14378483877
துணைத் தலைவர் க.பாஸ்கரன் 10990866846
செயலாளர் ச.காளிதாஸ் 15469537629
இணைச் செயலாளர் தி.பாஸ்கரன் 17774637348
துணைச் செயலாளர் சே.மணிகண்டன் 14373333368
பொருளாளர் செ.திருநாவுக்கரசு 17116410168
செய்தித் தொடர்பாளர் கு.சுரேந்தர் 15469590561

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்