திருவாரூர்

Thiruvarur திருவாரூர்

திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் புதிதாக...

திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் முதலாமாண்டு புகழ் வணக்க நிகழ்வு

திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூர் பேபி திரையரங்க சாலையில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்தேசிய போராளியுமான தமிழ் முழக்கம் சாகுல்...

திருவாரூர் தொகுதி காவிரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு

திருவாரூர் தொகுதி சார்பில் காவிரி செல்வன் விக்னேசு அவர்களின் நினைவேந்தல் இன்று 16.09.2021 திருவாரூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது  

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது  

திருவாரூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

திருவாரூர் தொகுதி வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 ஆண்டு நினைவேந்தல் திருவாரூர் NVT வணிக வளாகத்தில் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் நமது உறவுகள் கலந்து கொண்டனர் பதிவு செய்தவர் திருநாவுக்கரசு தகவல் தொழில்நுட்ப...

திருவாரூர் வடக்கு எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம்...

திருவாரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவாரூர் தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=W5dkzZErrGE  

திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குழு குறித்து கலந்தாய்வு மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கு.சுரேந்தர்-8680889856  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அம்மையப்பன் ஊராட்சி அம்மாநகரில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.