மன்னார்குடி

Mannargudi மன்னார்குடி

மன்னார்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மன்னார்குடி தொகுதி வேட்பாளர் இரா_அரவிந்தன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE        

மன்னார்குடி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற  மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

திருவாரூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நடப்பூர் கிராமத்தில் புதிய உறவுகள் இணைந்து கொடியேற்றப்பட்டது. கு.சுரேந்தர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 9445393853  

மன்னார்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திருமக்கோட்டையில்  தேர்தல் பரப்புரை முடித்து நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரின் வாகனத்தை சில பிஜேபி யை சேர்ந்த கயவர்களால் சேதப்படுத்தப்பட்டு அங்கு இருந்த புலிக்கொடியும் பிடிங்கி எரியப்பட்ட செய்தி கேட்டு அந்த...

மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:

31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலைபேசி எண்:9597563586

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கோட்டூர் மெற்கு ஒன்றியம், தெற்கு தென்பரை பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது நிகழ்வின் முடிவில் கலந்துக்கொண்ட *தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மரக்கன்று* வழங்கப்பட்டது. சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர் 9597563586  

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012559 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்) தலைவர் - ச.செல்வக்குமார் - 14478375422 செயலாளர் - கு.ஏ.பாலமுருகன் - 15354866270 பொருளாளர் - ஹ.அலாவுதீன் - 15454390270 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012557 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - தி.ப.சரவணன் - 15112956335 துணைத் தலைவர் - இல.சரவணன் - 15273548423 துணைத் தலைவர் - ஜெ.சித்திக் - 13066667259 செயலாளர் - இரா.செந்தில் குமார் - 15481013926 இணைச் செயலாளர் - நா.வெங்கடேஷ்குமார் - 17834788366 துணைச் செயலாளர் - இராக.பாஸ்கர் - 15481595443 பொருளாளர் - ஆ.ஜோசப் தினேஷ் - 13481686969 செய்தித் தொடர்பாளர் - சு.பாலமுருகன் - 17747133985 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

மன்னார்குடி தொகுதி – திருவாரூர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து *கலந்தாய்வு* செய்வதற்காகவும், மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. *திருவாரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.*...

மன்னார்குடி தொகுதி – கொள்கை பரப்பு சுவரொட்டி ஓட்டும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 48. மணக்கரை கிளை நாம் தமிழர் கட்சியின் சார்பில், நம் கட்சியின் கொள்கை செயல்பாட்டு வரைவு சுவரொட்டி ஒட்டப்பட்டது.