மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை:6:30 மணியளவில் மன்னை தேரடியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் இராக.பாஸ்கர், துணை தலைவர் பாலு, செயலாளர் ராஜேஷ், செய்திதொடர்பாளர் பாலமுருகன், நவீன், சரவணன், அருண், சக்தி, கண்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.