வேடசந்தூர் தொகுதி குளத்தை தூர்வாரி தரும்படி மனு கொடுத்தல்

5

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, எரியோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ‘மரவபட்டி’ பகுதியில் உள்ள குளம் பல ஆண்டு தூர்வாரபடாமல் உள்ளது.

அந்த குளத்தை தூர்வாரி தரும்படி எரியோடு பேரூராட்சி தலைவர் ‘ ம பழனிச்சாமி ‘ அவர்கள் தலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.. இதில்

தொகுதி பொறுப்பாளர்கள்
ரா போதுமணி, மு கருப்புச்சாமி , ரா பிரவீன்,
ரா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

ரா பிரவீன்
8825340286