விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

4

விழுப்புரம் சட்டமன்றதொகுதி விழுப்புரம் நகரம் கே.கே.சாலை ஆனந்தா மண்டபத்தில் தொகுதிதுணைத்தலைவர் வி.சத்தியநாராயணன் அவர்கள் இல்ல விழாநிகழ்வில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதேபோல் கட்சி உறவுகள் அனைவரது இல்லநிகழ்விலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் கட்சி உறவுகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல் –க.பெருமாள் தொகுதி பொருளாளர்-9345058088