விழுப்புரம்

விழுப்புரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பாணம்பட்டு பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.பிறகு அவருடைய நினைவைப் போற்றும் விதமாக 10 மரக்கன்றுகள் பாணம்பட்டு நகரப்பகுதியில் நடுவில்...

விழுப்புரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் தொகுதி சார்பாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக...

விக்கிரவாண்டி தொகுதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இணைய வழி கலந்தாய்வு

விக்கிரவாண்டி தொகுதியில் இணைய வழி கலந்தாய்வு நிகழ்வு 01/07/2021 அன்று மாலை 6:0 மணியளவில் நடைபெற்றது இதில் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நாம் எவ்வாறு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, போட்டியிட...

விழுப்புரம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விழுப்புரம்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

விழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

வெல்லப்போறான்விவசாயி நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விழுப்புரம் தொகுதி வேட்பாளர்  செல்வம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார் #TNElections202 https://www.youtube.com/watch?v=HeZazz6cs90

விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது... 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

விழுப்புரம் தொகுதி- கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.  

விழுப்புரம் தொகுதி- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவேந்தல்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஐயா அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை...

விழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்

26/11/2020, அன்று நிகர் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புக் பாசறை சார்பாக மரங்களையும் தண்ணீரையும் அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம்...

விழுப்புரம் தொகுதி- மரக்கன்று நடுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல்

08/11/2020, அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் தொகுதி...