விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

6

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மு.களஞ்சியம் அவர்களை ஆதரித்து 11-04-2024 மற்றும் 12-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விழுப்புரம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திஆரணி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!