வானூர்

Vanur வானூர்

வானூர் தொகுதி குருதிக் கொடை முகாம்

குருதி கொடை முகாம் நடத்தியதற்கு அரசு சார்பில் வானூர் தொகுதிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

வானூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வானூர் தொகுதி வேட்பாளர் #மு.லட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 16-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார் #TNElections2021 https://www.youtube.com/watch?v=xNT4rIAxFeA

வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில்  பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு...

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் 100 குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007122 | நாள்: 16.07.2020 விழுப்புரம் கிழக்கு  மாவட்டம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்) தலைவர்            -  ச.விஜயலட்சுமி    ...

தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007116 | நாள்: 16.07.2020 தலைவர்            -  அ.சுந்தர்                   - 04553895764 துணைத் தலைவர்     -  அ.பிரகாஷ்               - 04384396498 துணைத்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வானூர் தொகுதி

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் காட்ராம்பக்கம் கிராமத்தில் 18-06-2020 அன்றுகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்..

வானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.

15.4.2020 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கிழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் 36 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 17.4.2020 அன்று வானூர் @சேமங்கலம் கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்பில் 40...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-வானூர்

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020/புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

1.3.2020 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் புதிய உறவுகள் இணையும் நிகழ்வும் நடைபெற்றது

கள் மீதுள்ள தடையை நீக்கி, பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பனையேறிகளை உடனடியாக விடுவிக்க...

தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை நீக்கி, பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பனையேறிகளை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில்,...