விக்கிரவாண்டி

Vikravandi விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி                 விக்கிரவாண்டி வேட்பாளர் #ஷீபா ஆஸ்மி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று இரவு...

விக்கிரவாண்டி தொகுதி – தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில்  தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள், ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி – தலைமை அலுவலக திறப்பு விழா

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலக திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது.  

விக்கிரவாண்டி தொகுதி -மாவீரர் நாள் – கொடியேற்றும் விழா

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர் அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில்...

விக்கிரவாண்டி தொகுதி – கிளை கட்டமைப்பு

15.11.2020 அன்று நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது

விக்கிரவாண்டி – குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் 03.12.2020 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறுப்பினர்கள் பலரும்...

விக்கிரவாண்டி தொகுதி-ரத்ததான முகாம் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த ரத்ததான முகாம் 03.12.2020 நடைபெற்றதுதொகுதி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

விக்கிரவாண்டி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விக்கிரவாண்டி தொகுதி மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர்அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

விக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 22-11-2020 அன்று கெடார் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள்  கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி – புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

விக்கிரவாண்டி சட்டமன்றத்  தொகுதி சார்பாக 15-11-2020 அன்று  நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது.  இக்கிராமங்களில் வரும் 26 நவம்பர் 2020 தலைவரின் பிறந்த...