திண்டிவனம்

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010007 நாள்: 18.01.2021   தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன்  (04379144046) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007122 | நாள்: 16.07.2020 விழுப்புரம் கிழக்கு  மாவட்டம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்) தலைவர்            -  ச.விஜயலட்சுமி    ...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி

8.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதியில்  26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய   1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் -திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதியில் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 2.2.2020 அன்று மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு பகுதியில் நடைபெற்றது.

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு /திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.1.2020 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கொள்கை விளக்க பொதுக்கூட்டம் /கொடியேற்றும் விழா/திண்டிவனம்

19.01.2020 அன்று திண்டிவனம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் கீழ்சேவூர் மற்றும் ஆட்சிபாக்கம் இரண்டு இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு கீழ்சேவூர் கிராமத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-கலந்தாய்வு கூட்டம்-திண்டிவனம்

12.01.2020 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொடி ஏற்றப்பட்டது.                                                                                                               மற்றும் திண்டிவனம் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 15.12.2019  திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி மரக்காணம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கீழ்ப்புதுபட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது இதில் திண்டிவனம்...

பனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள்...