தலைமை அறிவிப்பு – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)

45

க.எண்: 2022120615

நாள்: 31.12.2022

அறிவிப்பு:

விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.கல்வி 04553723507
இணைச் செயலாளர் மா.சரவணபவா 04553880200
துணைச் செயலாளர் வ.மணிகண்டன் 11634333528
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.தனசேகர் 12984592988
இணைச் செயலாளர் பா.சுப்பிரமணி 18968223033
துணைச் செயலாளர் ப.சத்தியராஜ் 13686719860
 
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.கணேசன் 17795390273
இணைச் செயலாளர் அ.சந்தோஷ் 10736572713

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி