தலைமை அறிவிப்பு – கோவை தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

305

க.எண்: 2022120620

   நாள்: 31.12.2022

அறிவிப்பு:

கோவை தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கா.ச.செல்வராசு 16126706410
துணைத் தலைவர் அ.யூசுப் 17247545994
துணைத் தலைவர் இரா.வெங்கடேஷ் 11422139436
செயலாளர் கா.வெள்ளிங்கிரி 18346856236
இணைச் செயலாளர் ந.லிங்கராஜ் 16708554244
துணைச் செயலாளர் ஆ.லாரன்ஸ் வின்சென்ட் 15501256893
பொருளாளர் ஜா.இராபர்ட் ஜிப்சன் 11421956928
செய்தித் தொடர்பாளர் இர.லலித் 10482826693

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோவை தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)