தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007122 | நாள்: 16.07.2020

விழுப்புரம் கிழக்கு  மாவட்டம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)

தலைவர்            –  ச.விஜயலட்சுமி                   – 04284019578

செயலாளர்          –  பா.தமிழ்(எ)பேச்சிமுத்து           – 14477308056

பொருளாளர்         –  மு.சோபின்                    – 04379074406

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்