தலைமை அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

68

தலைமை அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007121 | நாள்: 16.07.2020

தலைவர்            –  மு.பாருக்                  – 15933394152

துணைத் தலைவர்     –  ந.கார்மேகம்               – 04383825527

துணைத் தலைவர்     –  சு.சரவணன்                – 13972775212

செயலாளர்           –  க.பூபாலன்                 – 11505745597

இணைச் செயலாளர்   –  லோ.சிலம்பரசன்            – 10273646359

துணைச் செயலாளர்   –  ஜெ.ராமமூர்த்தி                – 17076931901

பொருளாளர்         –  அ.அந்தோனி சலத்தையன்        – 04383358778

செய்தித் தொடர்பாளர்  –  அ.ஏழுமலை               – 13957934361

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி