முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சமூக ஊடக ஆளுமைகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துரையாடல்

1

க.எண்: 2026060211
நாள்: 25.06.2026

நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒருமித்த கருத்துடைய பொது வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள், கட்சி சார்ந்த வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற ஆனி 13ஆம் நாள் 27-06-2026 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் (Benz Park)அரங்கத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
சமூக ஊடக ஆளுமைகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் கலந்துரையாடல்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 10 மணிக்கு
இடம்:
பென்ஸ் பார்க் (Benz Park)
சென்னை

தி.நகர்
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள்
முன்பதிவு செய்யவும்.
https://www.naamtamilar.org/SMPM2026
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 27-06-2026 அன்று திட்டமிடப்பட்டிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் மாற்றம் செய்யப்பட்டு ஆனி 20ஆம் நாள் (04-07-2026) சனிக்கிழமை மாலை 05 மணியளவில் பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெறவிருக்கிறது.