திண்டிவனம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

245

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற  திண்டிவனம்   தொகுதி வேட்பாளர் பா.பேச்சிமுத்து அவர்களை   ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021  அன்று இரவு  பரப்புரை மேற்கொண்டார்

முந்தைய செய்திமயிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திமணலி பொதுக்கூட்டம் (திருவொற்றியூர்) – சீமான் எழுச்சியுரை