செஞ்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வட்டத்திலுள்ள வளத்தி ஊராட்சியில் இருந்து தேர்தல் பரப்புரை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021020053
நாள்: 02.02.2021
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள்)
தலைவர்
-
சு.முனுசாமி
-
12690914047
செயலாளர்
-
அ.பூ.சுகுமார்
-
04305838774
பொருளாளர்
-
வி.இராஜகணபதி
-
14995550803
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
செஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்
செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்பு நாம் தமிழர் உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் நமது செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக...
செஞ்சி தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு விழா
செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களையும் நிர்வகிக்க புதிய ஒன்றிய தலைமை அலுவலகம் (13/12/2020) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள், குறிப்பாக...
செஞ்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேவந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோடிப்பட்டு கிராமத்தில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.புலிக்கொடி ஏற்றம் நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...
செஞ்சி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள்
செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அ.பு.சுகுமார் அவர்களை அறிமுகப் படுத்தும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு...
செஞ்சி தொகுதி – மாவீரர்நாள் நிகழ்வு
செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில்
மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடந்தது. இதில் நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...
செஞ்சி தொகுதி – சுவர் விளம்பரம்
செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவலம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மற்ற ஊராட்சிகளிலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு...
செஞ்சி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக நிர்வாகிகள் கைது
நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல்,...
செஞ்சி – கிழக்கு ஒன்றியத்தில் அணையேரி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றம்.
செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அணையேரி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.