தலைமை அறிவிப்பு – விழுப்புரம் செஞ்சி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

19

க.எண்: 2024120386

நாள்: 15.12.2024

அறிவிப்பு:

விழுப்புரம் செஞ்சி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் ஆ.பழனி 04375023528 127
செயலாளர் இரா.பச்சையப்பன் 04375107688 225
பொருளாளர் அ.அன்சர் 04375251634 77
செய்தித் தொடர்பாளர் தா.மரிய அந்தோனி தாசு 16108592341 212

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் செஞ்சி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் விக்கிரவாண்டி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் வானூர் மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்