செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

27

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சி பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது