முகப்பு கட்சி செய்திகள் மக்கள் சந்திப்பு

மக்கள் சந்திப்பு

மக்கள் சந்திப்பு | மீண்டும் பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!

சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும்,...

மக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...

சிவகங்கை இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் சீமான் சிறப்புரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று 27-07-2023 பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றியபோது, அப்பள்ளியில்...

பணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல்...

ஆக்கிரமிப்பு என்றுகூறி கடற்கரையோர கடைகள் அகற்றம் – மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...

அறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: சென்னையின் பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும்...

தேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில்  (Chennai Seafarer’ Club)...

பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை...

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை...

திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுக்கு சீமான் நேரில் ஆதரவு – செய்தியாளர் சந்திப்பு

27-12-2022 | திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் - சீமான் | செய்தியாளர் சந்திப்பு   திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து தொடர்...