60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில் (Chennai Seafarer’ Club) -இல் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்டது.
முகப்பு தலைமைச் செய்திகள்