இசை, ஓவியம், நாட்டியம், என நுண்கலைகள் கற்பித்தலில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘யாழ்’ இசை மற்றும் நுண்கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு விழா 29-07-2023 அன்று மாடம்பாக்கம் ஸ்ரீ அம்ருதா பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.