க.எண்: 202009319
நாள்: 18.09.2020
தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் – மா.பாரதிராஜா – 02318831655
துணைத் தலைவர் – சே.லோகநாதன் – 02310338097
துணைத் தலைவர் – ச.சக்திவேல் – 02514731542
செயலாளர் – வே.ச.இரஞ்சித்சிங் – 02310686484
இணைச் செயலாளர் – லோ.சத்யராஜ் – 02310751461
துணைச் செயலாளர் – து.மூவேந்தன் – 02310383531
பொருளாளர் – வே.உதயகுமார் – 02514876135
செய்தித் தொடர்பாளர் – இரா.கார்த்திக் – 02318977166
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி