பொன்னேரி

பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

பொன்னேரி தொகுதி 26:09:2021 அன்று சோழவரம் வடக்கு ஒன்றியம் தச்சூர் கலைஞர் நகரில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நன்றி சரவணன்.ச பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் 76676...

பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம்

26:09:2021 அன்று பொன்னேரி நகரத்தில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நன்றி சரவணன்.ச பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் 76676 01891  

பொன்னேரி தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

19/09/21 காலை 10 மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் நகர பொறுப்பாளர் முன்னெடுப்பில் தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் மாமா சாகுல்ஹமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுடர் ஏற்றி...

பொன்னேரி தொகுதி இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு

18/09/21 மாலை 6 மணிக்கு பொன்னேரி தொகுதியின் மணலிபுதுநகர் 15-வது வட்டத்தில் நகர நிர்வாகிகள் முன்னெடுப்பில்"ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி,சாதி எதிர்ப்புப் சமூக நீதிப் போராளி" தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 76-ம் ஆண்டு...

பொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு

2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி...

பொன்னேரி தொகுதி காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு.

05/09/21 மாலை 4 மணியளவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பழவேற்காடு பகுதியில் ஒன்றிய தலைவர் சுதர்சன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஒன்றிய கலந்தாய்வு நடைப்பெற்றது.அக்கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்துவதென்பதும்...

பொன்னேரி தொகுதி கள ஆய்வு

05/09/21 மாலை 4:00 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களின் கோரிக்கைகளான மின் கம்பம் மற்றும் சாலை வசதிக்கான நடவடிக்கைகள் அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு ஒருங்கிணைப்பு : பொ.கு.கோபாலகிருஷ்ணன் மேலும் தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை.