மாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி - மேற்கு பகுதி  சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா  முன்னிட்டு இனிப்பு வழங்கும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!

அவசர அறிவிப்பு: அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி...

காவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம். மாதவரம் தொகுதி. சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி செல்வன். விக்னேசு அவர்களின் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மாதாவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – மாதாவரம் தொகுதி

31/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதவரம் தொகுதி சோழபுரம் மேற்கு ஒன்றியம் ஆட்டந்தாங்கல் பகுதியில் புதிதாக நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

நாம் தமிழர் கட்சி திருவள்ளுவர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம்(நாரவாரிகுப்பம் பேரூராட்சி) சார்பாக 23.02.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு...

சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020  காலை 8 மணிக்கு சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019 காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது