திருவொற்றியூர்

தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040171 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர்...

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி, தெற்கு பகுதி சார்பாக, பகுதி செயலாளர் முன்னெடுப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்கை முகாமில் 30 புதிய உறுப்பினர் இணைந்தனர்

திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளுவது தொடர்பாக, அனைத்து நிலை, கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன், திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு, மாவட்ட செயலாளர் திரு கோகுல் தலைமையில் நடைபெற்றது

திருவெற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெற்றியூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுப்பில், நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 56 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்

திருவொற்றியூர் தொகுதி தைப்பூச திருவிழா

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதியில், தொகுதி மற்றும் பகுதி வீரத்தமிழர் பாசறை முன்னெடுப்புகள், மாவட்டச் செயலாளர் ர கோகுல் தலைமையில், தொகுதிச் செயலாளர் மற்றும் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது

திருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதியில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் நம்மாழ்வார் பொங்கல் விழா

பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது. நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்

திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  நவம்பர் 20ம் நாள் திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில், *6 வது வட்டக்கலந்தாய்வு* நடைப்பெற்றது, எளிமையான நிர்வாக தேவைகளுக்காக *6வது வட்டம் வடக்கு*(சரஸ்வதி நகர் பொன்னியம்மன் நகர் சத்தியமூர்த்தி நகர் சண்முகம்புறம் விஸ்தரிப்பு டி.கே.பி. நகர் ஜெ.ஜெ நகர் கலைவாணர் நகர்),...

திருவொற்றியூர் தொகுதி தெற்கு பகுதிக் கலந்தாய்வு

திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில் *தெற்கு பகுதிக் கலந்தாய்வு* நடைப்பெற்றது. தெற்கு பகுதி சார்பாக முன்னெடுக்க உள்ள தொடர் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கீழ்க்கண்ட பகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள்...