மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவள்ளூர் மாவட்டம்திருவொற்றியூர் திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 19, 2023 80 13.08.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி கணக்கர் தெருவில் நடைபெற்றது பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்