மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திருவொற்றியூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

78

திருவொற்றியூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html