திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

36

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திமரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்