சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

59

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம், இராதாகிருஷ்ணன் நகர், திருவொற்றியூர், பொன்னேரி, எழும்பூர், துறைமுகம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், சேபாக்கம், ஆயிரம் விளக்கு, தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, மைலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 118ஆம் நினைவுநாள் | சீமான் மலர்வணக்கம் – சென்னை