சைதாப்பேட்டை

Saidapet

தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-09-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 142வது வட்டத்தில்,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு வலிமைசேர்த்த மண்டலபொறுப்பாளர் திரு.தியாகராஜன், தென்சென்னை மாவட்டசெயலாளர் திரு. மா.புகழேந்தி,தொகுதி,பகுதி,வட்ட,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சைதை உறவுகள். இணைந்த உறவுகளுக்கு...

உறுப்பினர் சேர்க்கை முகாம் சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 140வது வட்டத்தில்,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வலிமைசேர்த்த மண்டலபொறுப்பாளர் திரு.தியாகராஜன், தென்சென்னை மாவட்டசெயலாளர் திரு. மா.புகழேந்தி,தொகுதி,பகுதி,வட்ட,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சைதை உறவுகள். இணைந்த...

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை தொகுதி 172வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30பேர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா திரு.காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு,சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்குபகுதி 139வது வட்டத்தின் சார்பாக முன்னெடுத்து ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் தேர்வு செய்யப்பட்டனர்

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து...

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில், இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதை சிறப்பாக முன்னெடுத்த பகுதி செயலாளர் மு.லெனின்,வட்ட செயலாளர் பெ. ஜானகிராமன்,வட்டஉறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்

சைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு

சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8.30மணியளவில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.