தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

34

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி‘தமிழ்க்கடல்’ இலக்கியப் பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாள்!
அடுத்த செய்திதமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்! – சீமான் பங்கேற்பு