தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக் கோரியும், 19-08-2024 அன்று காலை, சென்னை மவுண்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தொழிற்சங்கப் பேரவை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
1 என்ற 41