சோழிங்கநல்லூர்

Shozhinganallur சோழிங்கநல்லூர்

செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது   காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில்  (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு...

சோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.

சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் ஊராட்சி சார்பாக தொகுதி உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த மேடவாக்கம் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள். 9884436089  

சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 169 புழுதிவாக்கம் வட்டம் முன்னெடுப்பில் 30-12-2021 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் இரண்டு...

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பாசறை பேச்சாளர் மன்றம்

நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சிப் பாசறை மூலம் இயங்கும் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்ற இரண்டாம் அமர்வு , சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சி அரங்கத்தில் நடைபெற்றது

சோழிங்கநல்லூர் தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட எழில்நகர் 194வது வட்டம் சார்பாக 26-11-2021 அன்று 200பேருக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது இதில் சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் திரு. சசிகுமார் தலைமை தாங்கி வாங்கினார் நிகழ்ச்சி...

சோழிங்கநல்லூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கத்தில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது .தொகுதி நிர்வாகிகள் குருதிக் கொடை வழங்கினர். மண்டலச் செயலாளர் திரு இராஜன்,  மாவட்டச் செயலாளர் திரு மைக்கேல்,தொகுதித்...

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு

  சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்  சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊரக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரும்பாக்கத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு  வெகு சிறப்பாக நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்

27/10/2021  அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக...

முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக

க.எண்: 2022060288 நாள்: 26.06.2022 முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...