க.எண்: 2025030182
நாள்: 10.03.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் நீலாங்கரை மாவட்டப் பொறுப்பாளர்கள் 99 வாக்ககங்கள் (201-279, 358-380) |
|||
தலைவர் | வ.வினோத் | 00321625253 | 204 |
செயலாளர் | சி.கோசலன் | 00321785279 | 135 |
பொருளாளர் | மூ.இராசா | 11540519392 | 84 |
செய்தித் தொடர்பாளர் | கோ.கருணாமூர்த்தி | 16319734779 | 202 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மடிப்பாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள் 88 வாக்ககங்கள் (1-88) |
|||
தலைவர் | ஏ.சக்திவேல் | 10497406955 | 46 |
செயலாளர் | தி.அன்பரசு | 01434700595 | 36 |
பொருளாளர் | ஏ.செல்வமணி | 00321892822 | 1 |
செய்தித் தொடர்பாளர் | ரமேஷ் வெங்கடேசன் | 17737942271 | 69 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள் 82 வாக்ககங்கள் (541-622) |
|||
தலைவர் | ஜெ. வெங்கடேசன் | 01434270018 | 530 |
செயலாளர் | இரா.செல்வக்குமார் | 00788741976 | 580 |
பொருளாளர் | கி.கார்த்திகேயன் | 01434100677 | 544 |
செய்தித் தொடர்பாளர் | ப.தங்கராசு | 10645858738 | 585 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் பெருங்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் 135 வாக்ககங்கள் (277-357) |
|||
தலைவர் | வி.தங்கராஜ் | 01321688366 | 156 |
செயலாளர் | வெ.கிரிராஜ் | 00321373912 | 265 |
பொருளாளர் | ம.முருகேசன் | 11922868028 | 311 |
செய்தித் தொடர்பாளர் | கி.கேசவன் | 11752863100 | 162 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை மாவட்டப் பொறுப்பாளர்கள் 79 வாக்ககங்கள் (89-146,420-440) |
|||
தலைவர் | ச.அப்பாசாமி | 11440618860 | 117 |
செயலாளர் | சு.பாலசிங் | 01321228028 | 471 |
பொருளாளர் | மு.விஸ்வநாதன் | 01321715845 | 110 |
செய்தித் தொடர்பாளர் | இரா.சுரேஷ் | 16554173489 | 291 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மேடவாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள் 100 வாக்ககங்கள் (441 – 540) |
|||
தலைவர் | ச.தயாளன் | 01321703269 | 468 |
செயலாளர் | பெ.தனசேகர் | 01434629051 | 485 |
பொருளாளர் | சே.பிரான்சிஸ் பிரதீப் குமார் | 01321449150 | 538 |
செய்தித் தொடர்பாளர் | இ.முஹம்மது அஜ்மல் | 14023496687 | 498 |
செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் 63 வாக்ககங்கள் (381-419,623-646) |
|||
தலைவர் | இரா.சுரேஷ் | 15793994570 | 637 |
செயலாளர் | மோ.நெப்போலியன் | 01901710505 | 404 |
பொருளாளர் | ஏ.ராஜா | 01434107139 | 406 |
செய்தித் தொடர்பாளர் | ச.பிரபு | 14944773271 | 387 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி