தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

11

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சு.தமிழ்செல்வி அவர்களை ஆதரித்து 03-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் விருகம்பாக்கம் பகுதியில், பள்ளிக்கரணை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் (சிட்டி சென்டர்) அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்தி2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களது வழக்கு தொடர்பான விவரங்கள் (படிவம் C2)
அடுத்த செய்திமத்திய சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!