தியாகராய நகர்

Thiyagarayanagar

ஒழுங்கு நடவடிக்கை – சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதி

க.எண்: 2022080377 நாள்: 29.08.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதியைச் சேர்ந்த இரா.கரிகாலசோழன் (12089208364) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

03-04-2022 அன்று தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதியின் 135வது வட்டம் மற்றும் 141 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,இதில் கூடுதலாக மக்களுக்கு மரக்கன்று வழங்குதல்,மோர் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது,

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022  ஐ முன்னிட்டு  16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48 ...

தியாகராயநகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #தியாகராயநகர் தொகுதி வேட்பாளர் #பா_சிவசங்கரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 31-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=8hCGmdQw0e4

தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012520 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  மு.இராஜா(எ)வீரராகவன்           - 00322327924 துணைத் தலைவர்      -  நா.ஆனந்தராசு                - 00445495880 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012505 நாள்: 17.12.2020 தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆயிரம்விளக்கு, தி.நகர் மற்றும் சைதாபேட்டை தொகுதிகள்) தலைவர்             -  ச.பிரபு                   ...

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கு.நாகராஜன்    ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி

18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி

(08-03-2020) அன்று தி நகர் தொகுதி 132 வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி

சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.