தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

73

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-09-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் “நிலவேம்புச்சாற்றினை” பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்
அடுத்த செய்திசமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்