தலைமை அறிவிப்பு – குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

39

க.எண்: 2022060257

நாள்: 08.06.2022

அறிவிப்பு:

குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மா.மைக்கேல் 18395671606
துணைத் தலைவர் மு.ராமர் 18395196772
துணைத் தலைவர் சி.ஜெயபிரகாஷ் 18468415109
செயலாளர் இரா.இராஜோக்கியம்  18468848677
இணைச் செயலாளர் மா.அருளைய்யா 31463796391
துணைச் செயலாளர் .சரவணன் 14028789134
பொருளாளர் .பாரிவள்ளல் 18395295635
செய்தித் தொடர்பாளர் சே.சுந்தரர் 14711378259

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்