க.எண்: 2024120379
நாள்: 14.12.2024
அறிவிப்பு:
சென்னை தியாகராயநகர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024 | |||
சென்னை தியாகராயநகர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | இல.ஆதிகேசவன் | 00445129717 | 141 |
செயலாளர் | மு.முரளி | 00322193827 | 130 |
பொருளாளர் | மோ.சித்தார்த் | 00322328641 | 132 |
செய்தித் தொடர்பாளர் | இரா.ஸ்ரீராம் | 00322810854 | 62 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | கா.புருஷோத்தமன் | 17279991085 | 130 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | இர.நளினி | 16038296373 | 132 |
இணைச் செயலாளர் | அ.பிரியா | 13254357093 | 132 |
துணைச் செயலாளர் | ம.லோகேஸ்வரி | 15348785001 | 131 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | அ.முத்துகுமார் | 00445862557 | 135 |
இணைச் செயலாளர் | கா.குகநேசன் | 13587464556 | 141 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சு.சத்தியமூர்த்தி | 17544646301 | 133 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | இர.பால் பாண்டியன் | 12693973840 | 130 |
இணைச் செயலாளர் | வெ.பாலகிருஷ்ணன் | 16450243057 | 130 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை தியாகராய நகர் கட்சி மாவட்டம் | |||
செயலாளர் | ச.அருண் | 16224173625 | 132 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை தியாகராய நகர் கட்சி மாவட்டம் | |||
செயலாளர் | க.உமையராசு | 00322563423 | 141 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை தியாகராயநகர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி