மலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

50

சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-10-2023 அன்று “மலைகளின் வளமே மண்ணின் வளம்” எனும் தலைப்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.