கங்கவள்ளி

Gangavalli கங்கவள்ளி (தனி)

கெங்கவல்லி தொகுதி மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

எல்லை காத்த வனக்காவலன் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு கெங்கவல்லி தொகுதி தலைவாசல் ஒன்றியம் இன்று வீரவணக்கம் செலுத்தினோம். சி.விக்னேஷ் தகவல் மட்டும் செய்தி தொடர்பாளர் கெங்கவல்லி தொகுதி 9787224788  

கெங்கவல்லி தொகுதி தியாகி திலீபன் நினைவேந்தல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தியாகி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் தலைவாசல் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் முன் நியமனம் செய்யப்பட்டது. நன்றி... சி.விக்னேஷ் தகவல் மற்றும் செய்தித்...

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பு

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்கட்டமைப்பு பற்றி  கலந்தாய்வு நடைபெற்றது. சி.விக்னேஷ் தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி 9787224788  

சேலம் மாவட்டம் சார்பாக எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக ஒருங்கிணைத்த, எரிபொருள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய ஒன்றிய அரசை மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் நாம்...

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை 04.00 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.  

கெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். https://www.youtube.com/watch?v=UgtOgDK5Q6w

சேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சேலம் மாவட்டத்துக்குட்ப்பட்ட சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் #மாரியம்மா                       ...

கெங்கவல்லி தொகுதி – வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி ‌ சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அக்கா வினோதினி அவர்களுக்கான அறிமுக கூட்டம், புதிய கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் தேர்தலில் பரப்புரை பற்றியும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

சேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த முப்பாட்டன் முருகனின் பிறந்தநாளாக கொண்டடப்படும் தைப்பூச திருவிழா 28/01/2021 வியாழக்கிழமை...

கெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.