க.எண்: 2025030265
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் கெங்கவல்லி மண்டலம் (கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் கெங்கவல்லி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் கெங்கவல்லி மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | து.அங்கமுத்து | 18822887221 | 142 |
சேலம் கெங்கவல்லி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (70 – 84, 87 – 139) |
|||
தலைவர் | ம.சுதா மணிகன்டன் | 17951060738 | 73 |
செயலாளர் | த.நெடுஞ்சேரலாதன் | 12692113998 | 84 |
பொருளாளர் | எ.டேனியல் ஆன்டணி | 12321585957 | 102 |
செய்தித் தொடர்பாளர் | ல.மணிகன்டன் | 17797203731 | 73 |
சேலம் கெங்கவல்லி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 69, 85, 86) |
|||
தலைவர் | ந.மூர்த்தி | 15694549101 | 22 |
செயலாளர் | அ.சிலம்பரசன் | 14185807278 | 66 |
பொருளாளர் | இரா.சத்யராஜ் | 18034701360 | 52 |
செய்தித் தொடர்பாளர் | பொ.மணிகண்டன் | 10515121952 | 40 |
சேலம் கெங்கவல்லி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (140 – 205) |
|||
தலைவர் | ரா.மணி | 18475382206 | 167 |
செயலாளர் | பூ.அஜித்குமார் | 12857118144 | 186 |
பொருளாளர் | க.சுரேஷ் | 07404551572 | 186 |
செய்தித் தொடர்பாளர் | மு.வேல்முருகன் | 13713828122 | 194 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் கெங்கவல்லி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி