க.எண்: 2025030264
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் வீரபாண்டி மண்டலம் (வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் வீரபாண்டி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் வீரபாண்டி மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | இரா.சிவக்குமார் | 07550506520 | 159 |
சேலம் வீரபாண்டி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 56, 121 – 137, 197- 205) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | சு.இராஜமைதீன் | 07396416643 | 121 |
செயலாளர் | ரா.வெங்கடேஷ் (எ) முனுசாமி | 18339287753 | 28 |
பொருளாளர் | வெ.சேகர் | 15537572294 | 24 |
செய்தித் தொடர்பாளர் | சு.இளம்வழுதி | 17370336874 | 4 |
சேலம் வீரபாண்டி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (158 – 165, 170 – 186, 250 – 299) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | பெ.சித்தேஷ்வரன் | 12635364824 | 270 |
செயலாளர் | செ.கந்தசாமி | 12114437664 | 295 |
பொருளாளர் | வ.வசந்தராஜ் | 12983860928 | 289 |
செய்தித் தொடர்பாளர் | பெ.பூபதி | 17128516344 | 299 |
சேலம் வீரபாண்டி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (57 – 114, 166 – 169, 174 – 179, 187 – 193) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | ர.சங்கர் | 07550462032 | 92 |
செயலாளர் | சி.நித்தியானந்தம் | 16223297967 | 104 |
பொருளாளர் | த.பிரேம்குமார் | 07396016915 | 174 |
செய்தித் தொடர்பாளர் | க.இந்தரஜித் குப்தா | 07394806588 | 85 |
சேலம் வீரபாண்டி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (115 – 120, 138 – 157, 194 – 196, 206- 249) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | ரா.பிரகாஷ் | 12212740242 | 118 |
செயலாளர் | சு.மதியழகன் | 18679961834 | 224 |
பொருளாளர் | கு.கதிர்வேல் | 11577349466 | 244 |
செய்தித் தொடர்பாளர் | சு.பாலசுப்பிரமணி | 07396032997 | 157 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் வீரபாண்டி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி