க.எண்: 2025030263
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் மேட்டூர் மண்டலம் (மேட்டூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் மேட்டூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 76 – 133, 138 – 143) |
|||
தலைவர் | தா.லோகநாதன் | 53363566424 | 117 |
செயலாளர் | து.ஈஸ்வரன் | 07363922855 | 91 |
பொருளாளர் | சி.கோபிநாத் | 07537481688 | 107 |
செய்தித் தொடர்பாளர் | ச.பெனிங்னஸ் | 14120865711 | 90 |
சேலம் மேட்டூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 226 – 316 ) |
|||
தலைவர் | கோ.மகேந்திரன் | 13423718340 | 306 |
செயலாளர் | சீ.சரவணன் சீனிவாசன் | 53363624559 | 204 |
பொருளாளர் | பெ.செந்தில் | 18288059076 | 312 |
செய்தித் தொடர்பாளர் | ரா.சசிக்குமார் | 10586578350 | 220 |
சேலம் மேட்டூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 1 – 75 ) |
|||
தலைவர் | சா.லூயி பிரிட்டோ | 55363839148 | 70 |
செயலாளர் | சி.இராசா | 5.3363E+10 | 8 |
பொருளாளர் | மு.சுரேஷ்குமார் | 15853167225 | 47 |
செய்தித் தொடர்பாளர் | சி.அரவிந்த் | 18012711642 | 80 |
சேலம் மேட்டூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 134 – 137, 144 – 225 ) |
|||
தலைவர் | ம.கோபிகிருஷ்ணன் | 17614792255 | 195 |
செயலாளர் | ரா.செல்லப்பன் | 10985442993 | 154 |
பொருளாளர் | ப.ராஜேந்திரன் | 10259458230 | 178 |
செய்தித் தொடர்பாளர் | செ. நிதிஷ் குமார் | 17118994185 | 187 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மேட்டூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி